சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகின்றன, ஓவியங்களிலும் கூட.Read More
- 12th June 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் கதைகள் குறித்த கூட்டமொன்று திருவாரூரில் சில வருடங்களுக்கு முன் நடந்தது.அந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் முதன் முதலில் பஞ்சுமிட்டாய் பிரபு தோழரை சந்தித்தேன். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த குழந்தைகளுக்காக சிறு.Read More
- 25th October 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆனந்தம்! மகிழ்ச்சி! ஒரு குழந்தைகள் பத்திரிகையின் லட்சியமாதிரியாக பஞ்சுமிட்டாய் 12 வெளிவந்திருக்கிறது. பாடல், கதை, விளையாட்டு, கேள்விபதில், சொல்விளையாட்டு, கீரிகாமி, விளையாட்டு மேப், என்று அத்தனை அம்சங்களும் மகிழ்வூட்டுகின்றன. எல்லாம் வண்ணமயம்..Read More
- 24th October 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள்..Read More
- 20th October 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதை விட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவது மிகப்பெரிய விசயங்களைக் கூட எளிதாகச் செய்ய முடிகிறது. அப்படித் தான் சென்ற வாரம் "பஞ்சு மிட்டாய் & குட்டித் தோசை".Read More
- 6th February 2021
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு! ஆங்கிலத்தில் இருப்பது போன்று தமிழில் சிறுவர்களுக்கான இதழ்கள் இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகவும் மிகத்தரமாகவும் தயாரிக்கப்பட்டு.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
"பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது" "குழந்தைகளுக்குக் கற்று தரும் அறிவு படைத்தோர், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் என அனைத்தும் பெரியவர்களாலேயே முடியும்" "குழந்தைகளின் மூளை களிமண் போன்றது அதை நாம்.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More