ஓவா - எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு பாட்டி வாழ்வின் இக்கட்டான சூழலில் சொன்ன விஷயம் இது தான். உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா! முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்.. உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் .. அவை சொர்கத்துக்கு .Read More
Hayao Miyazaki - ஒரு முக்கியமான ஜப்பானிய அனிமேஷன் படங்களை இயக்கும் ஆகச்சிறந்த இயக்குனர். அனிமேஷன் படங்கள் என்றதும் அவருடைய அனைத்துப் படங்களும் குழந்தைக்களுக்கான படங்களா என்ற கேள்வி எழும். அவருடைய.Read More
- 20th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வகுப்பறைகள் குழந்தைகளால் நிறைந்தது. உண்மைதான். ஆனால் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜனநாயகப்படி பெரும்பான்மைக்கே அதிகாரமளிக்க வேண்டும். இங்கு ஜனநாயகத்திற்கு வேலையில்லை. இங்கு நிறைந்திருப்பது கலை – பாடத்திட்டங்கள், பாடநூல்கள், தேர்வுகள், ஆசிரியர்கள்.Read More
- 19th April 2020
- admin
- No Comments
- நிகழ்வுகள்
நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 12th April 2020
- admin
- 2 Comments
- கலை
கொரொனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக முடங்கி கிடப்பதால் திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. பார்க்க வேண்டும் என நினைத்து இது வரை பார்க்காமல் விட்ட படங்கள், அல்லது.Read More
- 16th October 2019
- admin
- 2 Comments
- கலை
குழந்தை வளர்ப்பில் கடவுள் நம்பிக்கைகளின் தாக்கம் எத்தகையது? குறிப்பாக வீடுகளில்...இங்கு கடவுள் நம்பிக்கை என்பதை வீட்டில் நடக்கும் சடங்குகள் மூலம் ஓர் குழந்தை இயல்பாக கற்றுக்கொள்கிறதா அல்லது அவை குழந்தைகளுக்கு திணிக்கப்படுகிறதா?.Read More
- 12th September 2019
- admin
- No Comments
- கலை
சமூகத்தின் அழுக்குகளை, குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களையும் குப்பையாகத்தான் இச்சமூகம் பார்க்கிறது. நமது நுகர்வின் குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய குறும்படம் தேசிய பறவை. குப்பைக்கிடங்கில் குழந்தைகள் விளையாடுவதாகத் தொடங்குகிறது படம். பீ அள்ளும்.Read More
- 3rd September 2019
- admin
- No Comments
- கலை
கும்பகோணம் தீ விபத்து நடந்தபொழுது நாளிதழ்களின் மூலமாகவே தெரிந்து கொண்டேன். இச்சம்பவத்திற்கு முழுபொறுப்பும் அக்கல்வி நிர்வாகமே என்ற ஒரு பொது புத்தி தான் என் மனதில் நிலவியது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த.Read More
- 29th August 2019
- admin
- No Comments
- கலை
இரானிய திரைப்பட முன்னோடி ஆசான்களில் ஒருவரும் ஒளிப்படக்கலைஞரும் கவிஞருமாகிய அப்பாஸ் கியோரஸ்தமி ( 1940- 2016 ) 1970 ஆம் ஆண்டு இயக்கிய முதல் குறுந்திரைப்படம். ‘ நான் வ கூச்சா ‘(ரொட்டியும் முடுக்கும்.Read More
- 17th July 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More