கே: இனியன் யார்? இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம்.Read More
- 8th January 2019
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
புத்தகப் பட்டியல் பதிவுகள் சார்ந்து தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடி வருகிறோம். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர் என அனைவரும் கவனித்துவருவதை உணரமுடிகிறது. தொடர்ந்து இந்த சிறகுகள் பெரிதாக விரியும் என்ற நம்பிகையுடன்.Read More
- 2nd January 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன்..Read More
- 29th November 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More
- 14th November 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உலகின் மாபெரும் ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்கச் சிறந்த வழி அம்மொழியின் பாடல்களை அதற்குச் சொல்லித்தருவதுதான் என்று கூறியிருக்கிறார். (more…)
- 25th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில கேள்விகள்: 1. தெருவில் உங்கள் குழந்தையுடன் நடந்து செல்கிறீர்கள். அப்போது உடலெல்லாம் வெண்புள்ளிகள் நிரம்பிய ஒருவர் எதிரே வருகிறார். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று உங்கள் குழந்தை கேட்கிறாள்..Read More
- 17th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன். (more…)
- 5th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More