புத்தகப் பட்டியல் பதிவுகள் சார்ந்து தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடி வருகிறோம். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர் என அனைவரும் கவனித்துவருவதை உணரமுடிகிறது. தொடர்ந்து இந்த சிறகுகள் பெரிதாக விரியும் என்ற நம்பிகையுடன் பதிவுகளை உற்சாகமாக தொடர்கிறோம். இதோ வெவ்வேறு அனுபங்களின் பட்டியல்…
சிறார் இலக்கியம் – கொ.மா.கோ. இளங்கோ
1 .எனக்கு ஆப்ரிக்கா பிடிக்கும் – வரலாற்று கதைகள் – மருதன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
2. ஒரு பூ ஒரு பூதம் – மருதன் – வானம் பதிப்பகம்
3. விலங்குகளின் விசித்திர உலகம்! – எஸ்.சுஜாதா – பாரதி புத்தகாலயம்
4. இளையோருக்கு மார்க்ஸ் கதை – ஆதி வள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
5. குழந்தைகளுக்கு லெனின் கதை – ஆதி வள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
6. டாம் மாமாவின் குடிசை (உலகப் புகழ்பெற்ற நாவலின் சுருக்கமான வடிவம்) – பி. ஏ. வாரியர் (தமிழில் :அம்பிகா நடராஜன் ) – பாரதி புத்தகாலயம்
7.யாரங்கே பாடுவது? இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
8. பினாச்சியோ – கார்லோ கொலோடி (தமிழில் யூமா வாசுகி) – பாவை பப்ளிகேஷன்ஸ்
9.மரகத நாட்டு மந்திரவாதி – பிராங்போம்(தமிழில் யூமா வாசுகி) – பாரதி புத்தகாலயம்
10. கடைசி இலை (வண்ணப் படக்கதைகள்) – ச. தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்
சிறார் உலகை பேசிய புத்தகங்கள் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
1. நினைவு அலைகள் – தன் வரலாறு தொகுப்பு (1-3) – நெ.து.சுந்தரவடிவேலு , தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
2. ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – எதிர் வெளியீடு
3. இந்திய இலக்கிய சிற்பிகள் – அழ.வள்ளியப்பா – பூவண்ணன் – சாகித்திய அகாதெமி
4. தமிழ்க் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்) – சுகுமாரன் – தாமரை பப்ளிகேஷன்ஸ்
5. இறுதிச் சொற்பொழிவு – ரேன்டி பாஷ் – மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
6. சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் – பூவண்ணன் – திருவரசு புத்தக நிலையம்
7. உனக்குப் படிக்கத் தெரியாது – கமலாலயன் – வாசல் பதிப்பகம்
8. குழந்தை உளவியலும் மனித வளமும் – பெ.தூரன் – சந்தியா பதிப்பகம்
9. கரும்பலகைக்கு அப்பால் – ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் – கலகலவகுப்பறை சிவா – நீலவால் குருவி
10. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா – பாரதி புத்தகாலயம்
வாசித்ததில் ரசித்தவை – சுட்டி இஷானி (வயது : 9)
1. மாயக்கண்ணாடி – உதயசங்கர் – வானம் பதிப்பகம்
2. இருட்டு எனக்குப் பிடிக்கும் – ரமேஷ் வைத்யா – நீலவால் குருவி
3. புதையல் டைரி – யெஸ்.பாலபாரதி – பாரதி புத்தகாலயம்
4. ஜமீமா வாத்து – சரவணன் பார்த்தசாரதி – வானம் பதிப்பகம்
5. புலி கிலி – நீதிமணி – பாரதி புத்தகாலயம்
6. பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி – நீதிமணி – பாரதி புத்தகாலயம்
7. தும்பி இதழ்
8. பறவைகளின் வீடுகள் – சாலைச்செல்வம் – குட்டி ஆகாயம்
9. குட்டி ஆகாயம் இதழ்
10. டார்வின் ஸ்கூல் ஆயிஷா இரா.நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)