பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

கல்வியின் திசைவழிகள் – கமலாலயன் (கல்வியின் செல் நெறி : கல்வி நூல்கள் தொடர் – 04)

  • 3rd June 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More

திருக்குறளின் கல்விச் சிந்தனைகள் – கமலாலயன் (கல்வியின் செல் நெறி : கல்வி நூல்கள் தொடர் – 03)

  • 15th March 2021
  • admin
  • No Comments
  • கல்வி, சிறார் இலக்கியம்

தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே.Read More

கல்வியின் செல் நெறி – கமலாலயன் (கல்வி நூல்கள் தொடர் – 02)

  • 20th February 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

'பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி' என்ற நூலிலிருந்து சில கருத்துகளை முந்தைய கட்டுரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இந்தக் கட்டுரையில், அதே நூலின் வேறு சில கருத்துகளையும் காண்போம்: கற்றல், கல்வி.Read More

கல்வியின் திசைவழிகள்– சங்க காலம் முதல் இன்று வரை (தேடலுக்கு உதவும் நூல்களினூடே…) – கமலாலயன்

  • 8th January 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்

"கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. " – அண்ணல் அம்பேத்கர் (more…)

கல்வி சார்ந்த நூல்கள் – ஒரு கண்ணோட்டம்

  • 14th December 2020
  • admin
  • No Comments
  • கலை, கல்வி, சிறார் இலக்கியம்

புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. (more…)

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020
  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்