ஓசுரில் பஞ்சு மிட்டாய் சிறார் நிகழ்வு 12th July 2018 admin No Comments நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம் புத்தகத் திருவிழாக்கள் எப்பொழுதும் மகிழ்வை தருபவை. வாசிப்பு எனும் வேறு ஒரு உலகை தெரிந்தோ தெரியாமலோ சிறார்களுக்கு அறிமுகம் செய்யக் கூடியவை இந்தப் புத்தகத் திருவிழாக்கள். அவை தொடர்ந்து பல இடங்களில்.Read More