குழந்தைகள் குறித்த உரையாடல் (நிகழ்வு 8) 1st August 2018 admin No Comments நிகழ்வுகள் தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன? (more…)