என் கவனத்துக்கு வந்தவை- நான் வாசித்தவை- என்னுள் மாற்றம் நிகழ்த்தியவை குறித்த பட்டியலைக் கீழே தந்துள்ளேன்.
கதைகள் :
- Goodbye Mr Chips-James Hilton
- Blackboard Jungle- Evan Hunter
- Catcher in the rye- J.D. Salinger
- Up the down staircase- Bel Kaufman
வகுப்பறை மற்றும் பள்ளி அனுபவங்கள்
- Teacher- Sylvia Ashton Warner
- My Freshman Year- Rebekah Nathan
- Teacher Man- Frank Maccourt
- The Lives of Children- George Dennison
- To Sir With Love-E.R.Braithwaite
கல்வி குறித்த பார்வைகள், விமர்சனங்கள்
- How Children Fail – John Holt
- School is Dead- Everett Reimer
- Deschooling Society- Ivan Illich
- Death at an Early Age- Jonathan Kozol
முயற்சிகள்..பரிசோதனைகள்.. இயக்கங்கள்
- Pedagogy of the oppressed- Paulo Freire
- Summerhill- For and Against (various authors)
- The Hundred Languages of Children (The Reggio Emilia Approach)
- The Secret of Childhood- Maria Montessori
- Flip Your Classroom- Jonathan Bergmann, Aaron Sams
- Frames of Mind: The Theory of Multiple Intelligences- Howard Gardner
- Piaget- The Psychology of intelligence
கல்விச் சிந்தனையாளர்கள், இந்தியா
- What did you ask at School today- Kamala V Mukunda
- Constructing School Knowledge- Padma Sarangapani
- Ten Little Fingers- Arvind Gupta
- What is worth Teaching- Krishna Kumar
நன்றி,
ச. மாடசாமி
குறிப்பு : ஐயா மாடசாமி அவர்களிடன் கல்வி சார்ந்து வாசிக்க வேண்டிய ஆங்கிலப் புத்தகம் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தோம். அதன் அடிப்படையில் நினைவுகளிலிருந்து அவர் பகிர்ந்த பட்டியல் இது.