இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம் என ஏற்பாடும் மிகவும் திருப்தியாக அமைந்தது. நிகழ்வினைத் தொடங்குவதற்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் தாங்கள் சமீபத்தில் வாசித்த புத்தகங்களின் பெயர்களை எழுதி ஸ்டிக்கி நோட்ஸ் மூலம் ஒட்டுங்கள் என்று கூறியிருந்தேன். முதலில் சற்றே தயங்கினாலும், ஒரு தொடக்கம் கிடைத்தப் பிறகு குழந்தைகள் ஏகப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்தார்கள். அந்தப் பெயர்களை மட்டும் இங்கு பகிர்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை இது ஓர் ஆவணம், சமகாலத்தில் நம் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்கள் இவை. இந்தப் பட்டியலில் 100 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான புத்தகங்களும் உண்டு, சமகாலத்தில் வெளியான புத்தகங்களும் உண்டு. பல பகுதிகளாக வெளியாகும் புத்தகங்கள் அதிகம் இருந்தன. அதில் ஒவ்வொரு புத்தகமும் 150+ பக்கங்கள் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த நாட்டில் நம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு வாசிப்பு எப்படி இயல்பில் அமைகிறது, அவர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதெல்லாம் குறித்து தனியே ஒரு பதிவு எழுத வேண்டும், தற்போதைக்குப் பட்டியலை மட்டும் பகிர்கிறேன்.
1. Percy Jackson and the Olympians Series by Rick Riordan (Young Adult Novel)
2. Tom Gates Series (Graphic books) – Liz Pichon
3. Famous Five Series (Children’s adventure Novel and Short Stories) – Enid Blyton [Total books available in this series: 21] (First Published in 1942 – 1962)
4. Goosebumps Series (Horror novels) – R. L. Stine (1992 – till now), Total books available: 240
5. Diary of a Wimpy Kid series – Jeff Kinney Total books available: 19 (2007 – till now)
6. Pokémon book series
7. Harry Potter – J. K. Rowling, Total books available: 7, 1997-2007
8. Anne Frank
9. A good girl’s guide to murder – Holly Jackson. ( young adult mystery crime debut novel series) 2019-2022
10. Twilight (Fantasy romance novel) – Stephenie Meyer Total books available: 5 2005–2020
11. House of Night ( young adult vampire-themed fantasy novels ) – P. C. Cast & Kristin Cast Total books available: 12+ 2007–present
12. Morganville Series ( young adult vampire-themed fantasy novels ) -Rachel Caine Total books available: 15 2006–2014
13. The Wind in the Willows Novel by Kenneth Grahame (1908)
14. Alice’s Adventure in Wonderland – Lewis Carroll, 1865
15. The Wizard of 0z – L. Frank Baum, 1900
16. Peter Rabbit – Beatrix Potter
17. Dinosaur Discovery – Chris McGowan
18. The Mystery of the Drowning Man Book series – Helen Moss
19. The Thunder of Monsters – S.A. Patrick
20. The Explorer by Katherine Rundell ( Adventure fiction novel – 2017)
21. Viking Boy – Tony Bradman
22. The Darkness of Dragons – S.A. Patrick
23. The Vanishing of Griffins – – S.A. Patrick
24. Cindrella (Folk Tales)
25. Jack & the Beanstalk (Folk Tales)
26. Dork Diaries series by Rachel Renee Russell
27. Mirabelle Isadora Moon 3 Books by Harriet Muncaster (Book Series 3 books)
28. The Worst Thing About My Sister – Jacqueline Wilson (2012)
29. Space Band by Tom Fletcher
30. How to Train Your Dragon (novel series) by Cressida Cowell Total books available: 12 2003–2015
31. The Secret Seven (Child Detective Book series) Enid Blyton; Pamela Butchart 1949–1963; 2018 – present No. of books 17(adding Pamela Butchart’s new works)
32. The Day I Swapped My Dad for Two Goldfish – Neil Gaiman (1997)
33. BFG – Roald Dahl (1982) children’s novel
34. The Magic Singer by JoAnn Elliot
35. ‘Sapiens: A Graphic History’ by Yuval Noah Harari, David
36. The Ancient Near East: A Very Short Introduction – Amanda H. Podany
37. Charlie and the Chocolate Factory by Roald Dahl (1964 ) children’s novel
38. A Series of Unfortunate Events – Lemony Snicket (thirteen children’s novels-September 30, 1999 – October 13, 2006)
39. The Castle of Adventure – Enid Blyton (1946)
40. A World Full of Animal Stories UK: 50 favourite animal folk tales, myths and legends Angela McAllister
41. The Worst Witch – Jill Murphy (Author)
42. Malory Towers Complete Collection: Blyton, Enid
43. The Magic Faraway Tree Paperback – Enid Blyton (Author)
44. The Wishing-Chair ( two novels) Enid Blyton
நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு