நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

வரும் சனி மாலை 3 மணிக்கு Trinity Centre, London E12 6SG மண்டபத்தில்….

நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் : நோக்கமும் அதன் பாதையும்

நிகழ்வு விவரங்கள்….

லண்டன் விம்பம் நடத்தும் இரு நிகழ்வுகள்
———————————————————————

நிகழ்வு 1-
தமிழ் சினிமா இன்றைய காலத்தை பிரதிபலிக்கிறதா? :
தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடலும் கேள்வி பதிலும்.
ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியரும்
– மிச்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை
பேராசியர் சொர்ணவேல் ஈஸ்வரன்
மற்றும் –
ஏழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளருமான யமுனா ராஜேந்திரன்
ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.
———————————–
நிகழ்வு -2 : நூல் வெளியீடு
*நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்* : நோக்கமும் அதன் பாதையும்
வெளியீடு: தமிழ் நாடு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்
தொகுப்பு: “பஞ்சு மிட்டாய்” பிரபு
—————————————–
நிகழ்வு ஒருங்கிணைப்பு: நவீன் கிருஷ்ணன்
நூல் வெளியீட்டு அறிமுகம் : எழுத்தாளரும், விமர்சகரும், ஆய்வாளருமான
மு. நித்தியானந்தன்
நூல்அறிமுகம் : எழுத்தாளரும் விமர்சகருமான
அஞ்சனா
ஏற்புரை: `பஞ்சு மிட்டாய்` பிரபு

 

Leave a comment