ஓங்கில் கூட்டம்: சென்னையில் வெளியீட்டு விழா (அக். 30 – 2022)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
வரும் ஞாயிறு(அக். 30) மாலை 5.30 மணிக்கு, சென்னையில் ஓங்கில் கூட்டம் புத்தகங்களுக்கான ஒரு நிகழ்வு. 12+ வயதினருக்காகத் தொடர்ந்து புத்தகங்களை அமேசான் கிண்டில் தளத்திலும், அச்சு வடிவத்திலும் வெளியிட்டு வரும் ஓங்கில் கூட்டம் புத்தகங்கள் குறித்து நண்பர்கள் கலந்துரையாட இருக்கின்றனர். தோழர் ரோகினி அவர்கள் புத்தகங்களை வெளியிட சிறார்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
நிகழ்ச்சி:
தலைமை: எழுத்தாளர் உதயசங்கர்
வெளியீடு: திரைக்கலைஞர் ரோகினி
புத்தகங்கள் குறித்து கருத்துரை:
பேராசிரியர் மணி ஜெயப்பிரகாஷ் வேல்
எழுத்தாளர் ஹரிஷ்
எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன்
‘இளம் எழுத்தாளர்’ ரமணி
எழுத்தாளர்கள் சார்பில் ஏற்புரை & நன்றியுரை: ந. பெரியசாமி
ஒருங்கிணைப்பு: விஷ்ணுபுரம் சரவணன்
நண்பர் அவசியம் கலந்துகொண்டு உங்கள் பேராதரவை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: அரும்பு சிறார் நூலரங்கம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை
May be an image of text that says "ஒங்கில், கூட்டம் ஓங்கில் கூட்டம் இளையோருக்கான புத்தகங்கள் வெளியிட்டு விழா தலைமை: எழுத்தாளர் உதயசங்கர் 30 அக்டோபர் மாலை 5 .30 மணிக்கு (ஞாயிறு) வெளியீடு: திரைக்கலைஞர் ரோகினி கருத்துரை: எழுத்தாளர் மணி ஜெயப்பிரகாஷ் வேல் எழுத்தாளர் ஹரிஷ் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் இளம் எழுத்தாளர் ரமணி இடம்: ஏற்புரை & நன்றியுரை: எழுத்தாளர் ந. பெரியசாமி ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அரும்பு சிறார் நூலரங்கம் 7.இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை BOOKS CHILDREN பாரதி ப.புத்தகாலயம் ஒங்கில். கூட்டம்"
May be an image of 1 person and text that says "ஒங்கில் கூட்டம் இளையோருக்கான புத்தகங்கள் வெளியிட்டு விழா ஜானக ரிகாம 30 October மாலை 30மணிக்கு இடம்: அரும்பு சிறார் நூலரங்கம் ,இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை இந்தியக் குருவி லிம் அலி வெளியிடுபவர் திரைக்கலைஞர் ரோகினி மேலும் விபரங்கள் காமி விரைவில்... ஒங்கில். கூட்டம் BOOKS CHILDREN பாரதி புத்தகாலயம்"

Leave a comment