முன்னெத்தி ஏர்களின் தடங்கள் அறிவோம் – விஷ்ணுபுரம் சரவணன்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன… ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு…மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றோ இரண்டோ தான் தற்போது விற்பனையில் கிடைக்கின்றன.

சிறார் இலக்கியம் எழுத முன்வரும் ஒருவர், இந்தப் பிரிவில் முன்னெத்தி ஏர்களாய் விளங்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழ் சிறார் இலக்கிய வரலாற்றைத் தேடும் அறியும் ஒரு முயற்சியை இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. சிறார் இலக்கியத்தில் நீண்ட காலமாக இயங்கியவரும், பல நூல்களை எழுதியவருமான சுகுமார் சிறப்புரை நிகழ்த்த விருக்கிறார்.

அனைவரும் வருக.. உங்கள் வருகையும் உரையாடலும் இச்செயல்பாட்டை இன்னும் உந்தித்தள்ளும் என நம்புகிறோம்.

நிகழ்வு விவரம்:

Topic: சிறார் இலக்கியம் – கடந்து வந்த பாதை (சிறார் கலை இலக்கியச் சந்திப்பு – தொடர் கருத்தரங்கம் 01)
Time: Sep 5, 2020 07:00 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6415234554?pwd=T1JueERIWDdIV1MyalRLTU9DM3JXQT09

Meeting ID: 641 523 4554
Passcode: 202020

Facebook Live: https://facebook.com/panchumittaisiraarkuzhu

நன்றி,
விஷ்ணுபுரம் சரவணன்
(சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில்)

Leave a comment