திருப்பூரில் குழந்தைகள் கொண்டாட்டம் – சிறார் நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

வரும் ஞாயிறு (08/09/2019) அன்று திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் “குழந்தைகள் கொண்டாட்டம்” நிகழ்வில் “பஞ்சு மிட்டாய்” சார்பாக பங்கேற்கிறேன்.

உங்கள் பகுதி சுட்டிகளை அழைத்து வாருங்கள் ….கதை,பாடல்,விளையாட்டு என கொண்டாடி மகிழ்வோம்.

நிகழ்வு விபரங்கள் :
நாள்: 08/09/2019 (9.50 முதல் 12.30 மணி வரை )
இடம் : அரிமாசங்கம், குமரன் சாலை, திருப்பூர்
தொடர்புக்கு: யோகி செந்தில் 98947 39441

அனுமதி இலவசம்.. முன்பதிவு அவசியம்..

குறிப்பு: நிகழ்வில் பஞ்சுமிட்டாய் சிறார் இதழ் கிடைக்கும்.

தமிழ்ப் பண்பாட்டு மையம், திருப்பூர் சிறார் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள, பதிவு செய்ய, தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் கீழ்கண்ட இணைப்பில் உள்ள முகநூல் பக்கத்தினை விரும்பி, தொடரலாம்..

https://www.facebook.com/tamizhppanpaattumaiyam/

நன்றி,
பிரபு
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment