பஞ்சு மிட்டாய் 100வது சிறார் நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

இதழ், நிகழ்வு, இணையதளம் என தொடர்ந்து சிறார் உலகைச் சார்ந்து இயங்கி வரும் பஞ்சு மிட்டாய் சிறார் குழு
பெங்களூரில் தனது 100வது சிறார் நிகழ்வை வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி (ஞாயிறு) மதியம் 2.30 மணி முதல் 6.30 வரை நடத்த‌ இருக்கிறது.

கதை, பாடல், விளையாட்டு, சிறார்களுக்கான நாடகம், புத்தக வெளியீடு மற்றும் அறிமுகம், எழுத்தாளர் சந்திப்பு என சிறார்கள் மகிழும் வகையில் நிகழ்வு நடக்க இருக்கிறது. கதை சொல்லிகள், எழுத்தாளர்கள், நாடக கலைஞர்கள், கோமாளி, பதிப்பக நண்பர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறார்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

வாருங்கள்! சிறார்களுடன் இனிதே கொண்டாடி மகிழ்வோம்.

நிகழ்வு விபரங்கள்:

நாள் : 04-ஆகஸ்ட்-2019 (ஞாயிறு)
நேரம்: மதியம் 2.30மணி முதல் மாலை 6.30மணி வரை
இடம்: Indian Heritage Academy, 6th Block, Koramangala, Bengaluru, Karnataka 560095 (Near Koramangala Police Station)

முன்பதிவிற்கு : 9902769373(அருண்)/ 9008111762(ஜெயகுமார்) / 9731736363(பிரபு)
நன்கொடை : ரூ.200/- (சிறுவர்களுக்கு மட்டும்)

சிறப்பு விருந்தினர் பற்றிய தகவல்கள் விரைவில்.

பஞ்சு மிட்டாய் பற்றி தெரிந்துக்கொள்ள‌ : www.panchumittai.com

நன்றி,
பிரபு
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment