சிறகடிக்கும் தூரிகை – அ.ர. ஹபீப் இப்றாஹீம் 11th November 2019 admin 1 Comment சிறார் இலக்கியம் நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை.Read More