பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More

























