மான்ஸ்டர் எலியும் தமிழ் சினிமாவும் – சம்பத் குமார் 4th June 2019 admin 1 Comment கலை கடந்த வாரத்தில் மான்ஸ்டர் திரைப்படம் பார்த்த அனுபவம் எனக்குச் சற்றே புதுமையானது. கோடை வெயிலின் உக்கிரம் தனிந்த ஒரு இரவு வேளையில் குடும்பத்துடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். திருப்பூரின் பிரதானமான திரையரங்கில் அதிலும் படம்.Read More