ஓரிகாமி கலைக்கு தேவையான மூலப்பொருள் காகிதம், எனவே பல்வேறு வகையான காகிதங்களைப்பற்றி இன்றைய பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு காகிதங்களின் தரமும் உயர்ந்துள்ளது. ஓரிகாமி கலைக்கு பல்வேறு விதமான காகிதங்களை பயன்படுத்துகிறார்கள்,.Read More

























