ஹயாவோ மியாசாகி (சிறார் திரைப்பட கலைஞர்) பரிந்துரைக்கும் 50 சிறார் நூல்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்த வாழ்வு எவ்வளவு அழகானது என்பதை குழந்தைகளுக்கு சொல்வதற்காக நான் படம் எடுக்கிறேன் என்று சொன்னவர் ஹயாவோ மியாசாகி  (Hayao Miyazaki).  ஜப்பானில் 1941யில் பிறந்த இவர், தனது அனிமேஷன் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுதும் நன்கு அறியப்படுபவர். அவரது திரைப்படமான Spirited Away (2001) ஆஸ்கர் விருதைப் பெற்றது. குழந்தைகளுக்கான திரைப்படங்கள், ஓவியங்கள், மாங்கா காமிக்ஸ் வடிவங்கள், திரைப்படங்கள் உருவாக்குவதற்கான Studio Ghibli என்ற நிறுவனம் என தொடர்ந்து குழந்தைகளுக்கான கலை வடிவம் சார்ந்து இயங்கும் இவர் பரிந்துரைக்கும் 50 சிறுவர் நூல்களின் பட்டியல் இதோ…

  1. Les Princes du Vent by Michel-Aime Baudouy
  2. Little Lord Fauntleroy by Frances Hodgson Burnett
  3. The Secret Garden by Frances Hodgson Burnett
  4. Nine Fairy Tales: And One More Thrown in For Good Measure by Karel Čapek
  5. Alice in Wonderland by Lewis Carroll
  6. Journey to the West by Wu Cheng’en
  7. The Otterbury Incident by Cecil Day-Lewis
  8. Robinson Crusoe by Daniel Defoe
  9. Hans Brinker, or The Silver Skates by Mary Mapes Dodge
  10. The Radium Woman by Eleanor Doorly
  11. The Adventures of Sherlock Holmes by Arthur Conan Doyle
  12. Tistou of the Green Thumbs by Maurice Druon
  13. The Three Musketeers by Alexandre Dumas
  14. Souvenirs entomologiques by Jean Henri Fabre
  15. The Little Bookroom by Eleanor Farjeon
  16. The Little White Horse by Elizabeth Goudge
  17. The Wind in the Willows by Kenneth Grahame
  18. A Norwegian Farm by Marie Hamsun
  19. City Neighbor, The Story of Jane Addams by Clara Ingram Judson
  20. The Flying Classroom by Erich Kästner
  21. From the Mixed-Up Files of Mrs. Basil E. Frankweiler by E. L. Konigsburg
  22. Nihon Ryōiki by Kyokai
  23. A Wizard of Earthsea by Ursula K. Le Guin
  24. The Ship that Flew by Hilda Winifred Lewis
  25. Children of Noisy Village by Astrid Lindgren
  26. The Voyages of Doctor Dolittle by Hugh Lofting
  27. The Forest is Alive & Twelve Months by Samuil Yakovlevich Marshak
  28. Winnie-the-Pooh by A. A. Milne
  29. The Restaurant of Many Orders by Kenji Miyazawa
  30. The Borrowers by Mary Norton
  31. What the Neighbours Did, and Other Stories by Ann Philippa Pearce
  32. The Flambards Series by K. M. Peyton
  33. There Were Five of Us by Karel Poláček
  34. Swallows and Amazons by Arthur Ransome
  35. When Marnie Was There by Joan G. Robinson
  36. The Adventures of the Little Onion by Gianni Rodari
  37. The Little Prince by Antoine de Saint-Exupéry
  38. The Treasure of the Nibelungs by Gustav Schalk
  39. The Man Who Has Planted Welsh Onions by Kim So-un (out of print)
  40. Strange Tales from a Chinese Studio by Pu Songling
  41. Heidi by Johanna Spyri
  42. Treasure Island by Robert Louis Stevenson
  43. Eagle of The Ninth by Rosemary Sutcliff
  44. The Rose and the Ring by William Makepeace Thackeray
  45. The Hobbit by J. R. R. Tolkien
  46. Ivan the Fool by Leo Tolstoy
  47. The Adventures of Tom Sawyer by Mark Twain
  48. Twenty Thousand Leagues Under the Sea by Jules Verne
  49. The Long Winter by Laura Ingalls Wilder
  50. The Little Humpbacked Horse by Pyotr Pavlovich Yershov

 

“நல்ல மனிதர்களை உருவாக்குவதில் கதைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு, அவை கதை கேட்போரைத் தூண்டவும், ஆச்சரியப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்.”   

– ஹயாவோ மியாசாகியி

பஞ்சு மிட்டாய் இணையத்தில் வெளியான  பதிவுகள்.

நன்றி :

https://faroutmagazine.co.uk/studio-ghibli-hayao-miyazaki-50-favourite-children-books/

https://mathladyhazel.medium.com/hayao-miyazaki-picks-his-50-favorite-childrens-books-7963d98fc55d

 

Leave a comment