இது ஓர் பரிந்துரைப் பட்டியல் மட்டுமே. முழுமையான பட்டியல் அல்ல. முக்கியமான சிறார் எழத்தாளர்களின் படைப்புகள், முக்கியமான மொழிபெயர்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களை வாசிப்பதன் மூலம், அடுத்தடுத்து என்ன புத்தகங்களை வாசிக்கலாம் என்பது பிடிபடும். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நூல்கள் விற்பனைக்கோ, இணையத்தில் இலவசமாகவோ கிடைப்பவை.
பட்டியலில் இடம்பெற்றுள்ள முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரின் நூல்கள் சில, தற்போது விற்பனையில் இல்லாமல் இருக்கலாம். அதேநேரம் படைப்பின் முக்கியத்துவம் கருதி அந்த நூல்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம் அரசு நூலகங்கள், தனிநபர் சேகரிப்புகளில் இந்தப் புத்தகங்கள் இருக்கலாம்.
புத்தக இணையதளங்கள்
- அரவிந்த் குப்தா டாய்ஸ், தமிழ்ப் பிரிவு புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் அனைத்துப் புத்தகங்களும் இலவசம்
- பிரதம் தமிழ்ப் பிரிவுப் புத்தகங்கள் – அனைத்து மொழிகளிலும் அனைத்துப் புத்தகங்களும் இலவசம்
சிறார் பாடல்கள்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – சிறார் பாடல்கள்- இணையத்தில் இலவசம்
- பாரதியாரின் ‘பாப்பா பாட்டு’-இணையத்தில் இலவசம்
- அழ. வள்ளியப்பாவின் பாடல்கள்-இணையத்தில் இலவசம்
- பெ.தூரன் பாடல்கள்-இணையத்தில் இலவசம்
- கிருஷ்ணன் நம்பியின் பாடல்கள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஆங்கிலம்வழி
- குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு (பிரெஞ்சு)
- அற்புத உலகில் ஆலிஸ், லூயி கரோல், தமிழில்- எஸ். ராமகிருஷ்ணன், வம்சி வெளியீடு
- ரோல் தாலின் மட்டில்டா, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு
- சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, தமிழில் – பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.
- சுவாமியும் நண்பர்களும், ஆர்.கே. நாராயண், என்.பி.டி.
- நாடகம் போடுவோம், உமா ஆனந்த், தமிழில்: பூர்ணம் விஸ்வநாதன், என்.பி.டி.
- தம் தம் தம்பி புத்தக வரிசை, தூலிகா-புக்ஸ் ஃபார் சில்ரன்
- கடைசிப் பூ, ஜேம்ஸ் தர்பர், தமுஎகச, வாசல் வெளியீடு
- உயிர் தரும் மரம், கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன்
- பெர்டினன், கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன்
ரஸ்கின் பாண்டின் நூல்கள்
- விலங்குக் காட்சி சாலையில், தமிழில்: ல.சு.ரங்கராஜன், என்.பி.டி.
- ரஸ்டியின் வீர தீரங்கள், தமிழில் – சொ. பிரபாகரன், என்.பி.டி.
- மரங்களோடு வளர்ந்தவள், தமிழில் – ஆனந்தம் சீனிவாசன், என்.பி.டி.
- மறக்க முடியாத விலங்குகள், தமிழில் – கொ.மா.கோ. இளங்கோ, என்.பி.டி.
- பாம்பின் பயணம், தமிழில்- அகிலா சிவராமன், என்.பி.டி.
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
- பெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், என்.சி.பி.எச்
- ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- கறுப்பழகன், அன்னா சிவெல், புக்ஸ் ஃபார் சில்ரன்
- மரகத நாட்டு மந்திரவாதி, ஃபிராங்க் பாம், புக்ஸ் ஃபார் சில்ரன்
சரவணன் பார்த்தசாரதி மொழிபெயர்ப்பு
- செவ்விந்திய, ஐரோப்பிய, ரஷ்ய சிறார் சிறார் கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- காட்டிலிருந்து இருந்து வீட்டுக்கு விலங்குகள் 1, 2, புக்ஸ் ஃபார் சில்ரன்
- புரட்சிகர ஆளுமைகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- தொல்லியல் அதிசயங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஜெமீமா வாத்து, பியாட்ரிக்ஸ் பாட்டர், வானம் பதிப்பகம்
ரஷ்ய மொழி
- அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமது ஷெரீபு, புக்ஸ் ஃபார் சில்ரன்/என்.சி.பி.எச்.
- நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள், தமிழில்: சு.ந. சொக்கலிங்கம், என்.சி.பி.எச். வெளியீடு
- விளையாட்டுப் பிள்ளைகள், நிகோலாய் நோசவ், என்.சி.பி.எச்.
- சுங்கான், யூரிய் நகீபின், தமிழில்: க.சுப்ரமணியம், தாமரை பப்ளிகேஷன்ஸ்
இயற்கை விஞ்ஞானியின் கதைகள், மன்தேய்பெல், அகல் - மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான், புக்ஸ் ஃபார் சில்ரன்
- படக்கதைகள், நிக்கோலாய் ராட்லோவ், என்.சி.பி.எச்.
- ரஷ்ய ஓவிய எழுத்தாளர் வி. சுடயெவின் சிறு நூல்கள், ராதுகா
- புறாவும் எறும்பும், டால்ஸ்டாய், நீலவால்குருவி
- அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், யூமா வாசுகி
- கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள், நிகோலாய் நோசவ், தமிழில்: ரகுரு, வாசல் வெளியீடு
- மூன்று குண்டு மனிதர்கள், தமிழில்: அன்பு வாகினி, புக்ஸ் ஃபார் சில்ரன்
மலையாளம்வழி
யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
- பேரன்பின் பூக்கள், சுமங்களா, சித்திரச் செவ்வானம்
- மாத்தன் மண்புழுவின் வழக்கு, பேராசிரியர் சிவதாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
- தியா, பி.வி. சுகுமாரன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- புத்தக தேவதையின் கதை, பேராசிரியர் சிவதாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
- சிம்புவின் உலகம், சி.ஆர். தாஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
உதயசங்கர் மொழிபெயர்ப்பு
- புத்தகப் பூங்கா,25 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- இயற்கையின் அற்புத உலகில், வானம் வெளியீடு
- பறந்து, பறந்து சி.ஆர். தாஸ், வானம் வெளியீடு
- மரணத்தை வென்ற மல்லன், உரூபு, வானம் வெளியீடு
அம்பிகா நடராஜன் மொழிபெயர்ப்பு
- சிறுத்தைக்குட்டியின் கேள்விகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டாம் மாமாவின் குடிசை, புக்ஸ் ஃபார் சில்ரன்
- உயிரினங்களின் அற்புத உலகில், புக்ஸ் ஃபார் சில்ரன்
மற்றவை
- சத்யஜித் ராயின் ஃபெலூடா கதை வரிசை, தமிழில்: வீ.பா.கணேசன், புக்ஸ் ஃபார் சில்ரன் (வங்கம்)
- பெருநாள் பரிசு, ஒரு படி அரிசி – பிரேம்சந்த், என்.பி.டி. (இந்தி)
சமூகம், வரலாறு
- சிறுவர் கலைக்களஞ்சியம் – மணவை முஸ்தபா, என்.சி.பி.எச்.
- இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்), ச. தமிழ்ச்செல்வன், அறிவியல் வெளியீடு
- பானை செய்வோம் பயிர் செய்வோம், காஞ்சா அய்லய்யா, தமிழில் அருணா ரத்னம், தூலிகா
- சர்வர் பாபு + பூக்காரப் பொன்னி, தாரா பதிப்பகம்
- சுல்தானாவின் கனவு, பேகம் ரொக்கையா, தமிழில் சாலை செல்வம், வ. கீதா, தாரா பதிப்பகம்,
- ஆண் பிள்ளை யார், பெண் பிள்ளை யார், கமலா பாசின், தமிழில் யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால், கமலா பாசின், தமிழில்: சாலை செல்வம், குட்டி ஆகாயம் வெளியீடு
- ராஜ ஊர்வலம், வீடு திரும்பிய கப்பல், தண்டி பயணம், ரசா ராஜாவைச் சந்திக்கிறான் – பிரதம் புக்ஸ் வரலாற்று வரிசை
- கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா, தமிழில் ஜெ. ஷாஜகான், எதிர் வெளியீடு
- ஜலியான் வாலா பாக், பீஷம் சாஹ்னி, என்.பி.டி.
- சிந்து சமவெளி நாகரிகம், சு. சீனிவாசன், அறிவியல் வெளியீடு
- விழிப்புணர்வுப் பாடல்கள், அறிவியல் இயக்கம் வெளியீடு
- என்றும் வாழும் புத்தகங்கள், என்.பி.டி.
- திரைப்படங்களின் கதை, கே.ஏ. அப்பாஸ், நாக. வேணுகோபாலன்,என்.பி.டி.
- ‘தொலைக்காட்சி’: நம் குழந்தையின் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்’, பொன். தனசேகரன், அடையாளம் வெளியீடு
வாழ்க்கை வரலாறு
- சாதனையாளர்கள் சிறு வயதில், தங்கமணி, என்.பி.டி.
- பாப்பாவுக்கு காந்தி கதை, தி.ஜ.ர. பழனியப்பா பிரதர்ஸ்
- பீமாயணம், ஸ்ரீவித்யா நடராஜன்-எஸ். ஆனந்த், தமிழில்: அரவிந்தன், காலச்சுவடு
- சிறுவன் தாகூர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன், என்.பி.டி.
- நெல்சன் மண்டேலா, மேக்னஸ் பெர்க்மர், மர்லீன் வின்பெர்க், புக்ஸ் ஃபார் சில்ரன்
சுற்றுச்சூழல், உயிரினங்கள்
- வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ், தமிழில் ப. ஜெயகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு
- தக்திர் புலி, லாய் லாய் யானை, பேபூ கரடி, இரா ஓங்கில் – தூலிகா உயிரினங்கள் வரிசை
- கானகத்துக் கீதங்கள், ஜித் ராய், தமிழில் கு.ராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
- நமது பூமி, லாயிக் ஃபதே அலி, தமிழில் ஆர்.எஸ். நாராயணன், என்.பி.டி.
- மாசு சூழ்ந்த உலகம், என். சேஷகிரி, என்.பி.டி.
- மரங்கள்-தொகுப்பு, நிர்மலா பாலா, என்.பி.டி.
- தண்ணீர்-தொகுப்பு, டி. சித்தார்த்தன், என்.பி.டி.
- பூச்சிகளின் விந்தை உலகம், ஹரிந்தர் தனோவா, தமிழில் டாக்டர் ஜனார்த்தனன், என்.பி.டி.
- நம்மைச் சுற்றி வாழும் பாம்புகள், ஸாய்-ரோமுலஸ் விட்டேகர், என்.பி.டி.
- வேரூன்றிவிட்டது சிப்கோ, ஜெயந்தி மனோகரன், தமிழில் எஸ். ஜெயராமன், பிரதம் புக்ஸ்
- ஜாதவ்வின் காடு, விநாயக் வர்மா, தமிழில் என். சொக்கன் பிரதம் புக்ஸ்
- விதை சேமிப்பவர்கள், பிஜல் வச்ராஜானி, தமிழில் ராஜம் ஆனந்த், பிரதம் புக்ஸ்
- விதை சேர்க்கும் விளையாட்டு, நேகா சுமித்ரன், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, பிரதம் புக்ஸ்
- குப்பைமேடுகளில், கீதா உல்ஃப், தமிழில் சுபத்ரா, தாரா பதிப்பகம்
- பறவைகளின வீடுகள், ஜூ ஸி, தமிழில்: சாலை செல்வம், குட்டி ஆகாயம்
கல்வி
- பகல் கனவு, ஜூஜுபாய் பாத்கேகா, என்.பி.டி.
- டோட்டோ சான், டெட்சுகோ குரோயநாகி, சு.வள்ளிநாயகம்-சொ.பிரபாகரன், என்.பி.டி.
- டேஞ்சர் ஸ்கூல், தமிழில்: மூ. அப்பணசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில்: எம்.பி. அகிலா, யுரேகா புக்ஸ்
- உனக்குப் படிக்கத் தெரியாது, கமலாலயன், வாசல் வெளியீடு
அறிவியல், பரிசோதனைகள்
- உலகை மாற்றி புதுப் புனைவுகள் 1 + 2, மீர் நஜாபத் அலி, தமிழில்: ருத்ர துளசிதாஸ்-வைத்தண்ணா, என்.பி.டி.
- அறிவியல் அ முதல் ஃ வரை, ஆத்மா கே. ரவி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- உலகை மாற்றிய விஞ்ஞானிகள், ஆயிஷா நடராசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, என்.சி.பி.எச். வெளியீடு,
- அக்னிச் சுடர்கள், அரவிந்த் குப்தா, தமிழில்: விழியன், புக்ஸ் ஃபார் சில்ரன் (இணையத்தில் இலவசம்)
- வானியலின் கதை, உதய் பாட்டீல், தமிழில் மோகனப்பிரியா, புக்ஸ் ஃபார் சில்ரன் (இணையத்தில் இலவசம்)
- இயற்பியலின் கதை, டி. பத்மநாபன், தமிழில் மோகனப்பிரியா புக்ஸ் ஃபார் சில்ரன் (இணையத்தில் இலவசம்)
- வேதியியலின் கதை, யுரேகா புக்ஸ்
- பெருவிரல் கலை, அரவிந்த் குப்தா, புக்ஸ் ஃபார் சில்ரன் (இணையத்தில் இலவசம்)
- அரும்பு அறிவியல், அரவிந்த் குப்தா, (இணையத்தில் இலவசம்)
- குப்பையிலிருந்து அறிவியல், அரவிந்த் குப்தா, (இணையத்தில் இலவசம்)
- விளையாட்டு வழி அறிவியல், சு. வள்ளிநாயகம், பழனியப்பா பிரதர்ஸ்
- மலிவான பொருட்களால் மகிழ்வு தரும் சோதனைகள், பேராசிரியர் எம். ராஜேந்திரன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- யுரேகா அறிவியல் பரிசோதனைகள், யுரேகா புக்ஸ்
- கண்ணா மூச்சி விளையாட்டு, கோ. காத்தவராயன், அறிவியல் வெளியீடு
சிறார் இலக்கிய மேதைகள்
வாண்டுமாமா (முன்பு வானதி வெளியீடு, தற்போது கவிதா பப்ளிகேஷன்)
- குள்ளன் ஜக்கு
- கனவா நிஜமா
- புலி வளர்த்த பிள்ளை
- நெருப்புக்கோட்டை
- மர்ம மாளிகையில் பலே பாலு
- தோன்றியது எப்படி (4 பாகங்கள்)
- தெரியுமா, தெரியுமே
- மருத்துவம் பிறந்த கதை
- நமது உடலின் மர்மங்கள்
- அன்றும் இன்றும்
அழ. வள்ளியப்பா (பாரி நிலையம், என்.சி.பி.எச். உள்ளிட்டவை வெளியிட்டுள்ளன,
- ஆடும் மயில்
- மலரும் உள்ளம்
- பாட்டிலே காந்தி கதை
- நீலா மாலா
- நம் நதிகள் – பாகம் 2
பெரியசாமி தூரன் இணையத்தில் இலவசமாக வாசிக்க
குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகள் – பெரியசாமித் தூரன்
- தரங்கம்பாடி தங்கப் புதையல், பெ. தூரன், வானதி வெளியீடு
- சங்ககிரிக் கோட்டையின் மர்மம்,
- கடக்கிட்டி முடக்கிட்டி,
- பறவைகளைப் ஃபார், ஜமால் ஆரா, என்.பி.டி.
ஆர்.வி.
- சந்திரகிரிக் கோட்டை
- காளிக்கோட்டை ரகசியம்
- காலக்கப்பல்
- இரு சகோதரர்கள்
- குங்குமச் சிமிழ்
தம்பி சீனிவாசன்
- சிவப்பு ரோஜாப்பூ
- ஓலைவெடி, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் (மொழிபெயர்ப்பு)
- குட்டி யானை பட்டு, என்.பி.டி. (மொழிபெயர்ப்பு)
- யார் கெட்டிக்காரர், என்.பி.டி. (மொழிபெயர்ப்பு)
- ஜானுவும் நதியும், என்.பி.டி. (மொழிபெயர்ப்பு)
பூவண்ணன்
- சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
- சிற்பியின் மகள், பூவண்ணன், வானதி வெளியீடு
- புலவர் மகன், பாரி நிலையம்
- முறிந்த சிலகு முதலிய ஆசியக் கதைகள், என்.பி.டி. (மொழிபெயர்ப்பு)
- குழந்தைப் பாடல்கள், தொகுப்பு, சாகித்ய அகாடமி
ரேவதி (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு)
- பவளம் தந்த பரிசு
- வைரமணி எஸ்டேட்
- ராம் ரசாக்
- குழந்தைகளுக்குக் கதை சொல்வது எப்படி?
- கொடி காட்ட வந்தவன், ரேவதி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி
கல்வி கோபாலகிருஷ்ணன்
- கானகக் கன்னி (சாகித்ய அகாடமி வெளியீடு)
- பண்டை உலகில் பறக்கும் பாப்பா
- மிட்டாய் பாப்பா
- மந்திரவாதியின் மகன்
- பாலர் கதைக் களஞ்சியம்
பெரியவர்களும் பதின்வயதினரும் படிக்கக்கூடிய சிறுகதைகள்
- கு. அழகிரிசாமி – அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார்
- சுந்தர ராமசாமி – ஸ்டாம்பு ஆல்பம், எங்கள் டீச்சர், பக்கத்தில் வந்த அப்பா
- அசோகமித்திரனின் – யுகதர்மம், விடிவதற்கு முன்
- அம்பை – நிர்மலம்
- பி.எஸ். ராமையா – நட்சத்திரக் குழந்தைகள்
- வண்ணதாசன் – நிலை
- கோணங்கி-கருப்பு ரயில்
- அழகிய பெரியவன்-வனம்மாள்
- கந்தவர்வன்-உயிர்
- ச.தமிழ்ச்செல்வன்-பதிமூனில் ஒண்ணு
கதைத் தொகுப்புகள்
- பக்கத்தில் வந்த அப்பா, ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ஆர்.வி. – புக்ஸ் ஃபார் சில்ரன்
- கடைசி இலை, ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ஆர்.வி. – புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஆறடி நிலம், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ஆர்.வி. – புக்ஸ் ஃபார் சில்ரன்
- சிறந்த பதிமூன்று கதைகள், வல்லிக்கண்ணன், என்.பி.டி.
- ஒரே உலகம், -தொகுப்பு, தமிழில் குமரேசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்-தொகுப்பு, தமிழில் குமரேசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- உலகம் குழந்தையாக இருந்தபோது, வெரியர் எல்வின், என்.பி.டி.
- சிறுவர் நாடோடி கதைகள், கி. ராஜநாராயணன், அன்னம்
- காட்டிலே நடந்தது, தமிழில்: கி. ராஜநாராயணன், என்.பி.டி.
- குழந்தைகளுக்கான ஆப்பிரிக்கப் பழங்கதைகள், எஸ்.பி. ஸாக்ஸ், தமிழில்: எம். பாண்டியராஜன், நெஸ்லிங் புக்ஸ் (என்.சி.பி.எச்.)
- யானையோடு பேசுதல் – காடர்கள் சொன்ன கதைகள், மனிஷ் சாண்டி-மாதுரி ரமேஷ், தமிழில்: வ. கீதா, தாரா வெளியீடு,
- உயிர்களிடத்து அன்பு வேணும் தொகுப்பு: யூமா. வாசுகி, எஸ்.ஆர்.வி. – புக்ஸ் ஃபார் சில்ரன்
- கண்ணாடி, தொகுப்பு: யூமா. வாசுகி, எஸ்.ஆர்.வி. – புக்ஸ் ஃபார் சில்ரன்
- டவுனுக்குப் போன குருவி, கதைத் தொகுப்பு, யுரேகா புக்ஸ்,
- இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள், ரொமிலா தாப்பர், தமிழில்: ஜீவா, என்.சி.பி.எச்.
ஆயிஷா நடராசன்
- ஆயிஷா, புக்ஸ் ஃபார் சில்ரன்
- ரோஸ், புக்ஸ் ஃபார் சில்ரன்
- விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டார்வின் ஸ்கூல், புக்ஸ் ஃபார் சில்ரன்
- யுரேகா கோர்ட், விகடன் வெளியீடு
உதயசங்கர்
- பேசும் தாடி, வானம் வெளியீடு
- மாயக்கண்ணாடி, வானம் வெளியீடு
- கேளு பாப்பா கேளு, வானம் வெளியீடு
- பேய் பிசாசு இருக்கா?, வானம் வெளியீடு
- பச்சை நிழல், என்.சி.பி.எச்
விழியன்
- மா கடிகாரம், புக்ஸ் ஃபார் சில்ரன்
- பென்சில்களின் அட்டகாசம், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டாலும் ழீயும், புக்ஸ் ஃபார் சில்ரன்
எஸ். பாலபாரதி
- மரப்பாச்சி சொன்ன ரகசியம், வானம் வெளியீடு
- சுண்டைக்காய் இளவரசன், வானம் வெளியீடு
- ஆமை காட்டிய அற்புத உலகம், புக்ஸ் ஃபார் சில்ரன்
கொ.மா.கோ. இளங்கோ
- சஞ்சீவி மாமா, புக்ஸ் ஃபார் சில்ரன்,
- ஜிமாவின் கைபேசி, புக்ஸ் ஃபார் சில்ரன்
- எட்டுக்கால் குதிரை, புக்ஸ் ஃபார் சில்ரன்
விஷ்ணுபுரம் சரவணன்
- வாத்து ராஜா, புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஒற்றைச் சிறகு ஓவியா, புக்ஸ் ஃபார் சில்ரன்
- கதை கதையாம் காரணமாம், விஷ்ணுபுரம் சரவணன், வானம் வெளியீடு
ஆதி வள்ளியப்பன் (என்னுடைய நூல்கள்தான் என்றாலும், நூல்களின் முக்கியத்துவம் கருதி சேர்த்துள்ளேன்)
(புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு)
- குழந்தைகளுக்கு லெனின் கதை
- இளையோருக்கு மார்க்ஸ் கதை
- வீரம் விளைந்தது
- இயற்கை அறிவியல் நூல் வரிசை
- சிறார் சிந்தனை நூல் வரிசை
மேலும் சில நூல்கள்
- தங்க மயில் தேவதை, முல்லை தங்கராசன், பூங்கொடி வெளியீடு
- எங்கிருந்தோ வந்தான், கொ.மா. கோதண்டம், பழனியப்பா பிரதர்ஸ்
- அந்தோணியின் ஆட்டுக்குட்டி, மா. கமலவேலன், பழனியப்பா பிரதர்ஸ்
- சோளக்கொல்லை பொம்மை, மா.லெ. தங்கப்பா, வானகப் பதிப்பகம்
- சுண்டெலி கதைகள், முதலைக் கதைகள், ச. மாடசாமி, அருவி வெளியீடு
- கிறுகிறுவானம், எஸ். ராமகிருஷ்ணன், தேசாந்திரி வெளியீடு
- உலகிலேயே மிகச் சிறிய தவளை, எஸ். ராமகிருஷ்ணன், தேசாந்திரி வெளியீடு,
- இருட்டு எனக்குப் பிடிக்கும், ரமேஷ் வைத்யா, நீலவால் குருவி
- பந்தயக் குதிரைகள், பாலு சத்யா, அம்ருதா பதிப்பகம்
- பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு
- யானைச் சவாரி – பாவண்ணன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டும் டும் டும் தண்டோரா, மோ. கணேசன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- ஐராபாசீ , வேலு சரவணன், உயிர்மை வெளியீடு
- தங்க ராணி, வேலு சரவணன், வம்சி வெளியீடு
- பாரதியின் பூனைகள், மருதன், இந்து தமிழ்
- அமைதிக்கு ஒரு சிற்றேடு, சந்திரா பெர்ணாண்டோ, தமிழில் கமலாலயன், புக்ஸ் ஃபார் சில்ரன்
- டாம் சாயரின் சாகசங்கள், சுகுமாரன், வானம் வெளியீடு
- புதையல் தீவு, சுகுமாரன், வானம், வானம் வெளியீடு
- கருணைத் தீவு, சுகுமாரன், வானம் வெளியீடு
- தினுசு தினுசா விளையாடலாமா, முருகேஷ், இந்து தமிழ்