குழந்தைகளின் படைப்புலகம் புத்தகப் பரிந்துரை – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வலிகளை பேசிய பதின் பருவ புத்தகங்கள்:

1. ஆனி  பிராங்கின் டைரிக் குறிப்புகள் (எதிர் வெளியீடு) – (13-15 வயதில் எழுதியது)
2.  Diary of a young Pakistani girl – மலாலா (11 வயதில் எழுதியது)  (இணையத்தில் கிடைக்கிறது)  – இதன் பிறகே நான் மலாலா புத்தகம் வெளியானது.
3. About the Grief of Mahar and Mangs – முக்தா சால்வ் (14 வயதில் எழுதியது)  (இணையத்தில் கிடைக்கிறது) – முதல் தலித் பெண் எழுத்தாளர்
4. கிரெட்டா துன்பர்க் உரைகள் – (15 வயதில் பேசியது) No one is too small to make a difference – தமிழில் : நம் வீடு பற்றி எரிகிறது – அருண் பிரசாத் (கிண்டலில் மட்டும்)
5. My books for kids with cansur – Jason Gaes (8 வயதில் பேசியது – கான்சாரால் பாதிப்புக்கு உள்ளான சிறுவன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் – எழுத்துப்பிழைகளுடன் அச்சிட்டுள்ளார்கள்.

பதின் பருவ புத்தகங்கள்:
6. The room on the roof – Ruskin Bond (17 வயதில் எழுதியது)

குழந்தை மேதைகள்:

7. பாரதியார் – 12 வயதில் பாரதி யார் எனும் பட்டம் பெற்றவர் (வாசிக்க : சின்ன சங்கரன் கதை)
8. ஆண்டாள் படைப்புகள் (15 வயதிற்குள் எழுதியது)
9. வாயும் மனிதர்கள் – அபிமன்யு (8 வயதில் எழுதியது)  தமிழில் : உதயசங்கர் | வானம் வெளியீடு

இயல்பான சூழலை பிரதிபலித்த படைப்புகள்:

10. யாருக்குத் தைக்க தெரியும் – ரமணி (11-12 வயதில் எழுதியது) வானம் பதிப்பகம்
11. குரங்குகளும் கரடிகளும் – எஸ்.அபிநயா  (15 வயதில் எழுதியது) வானம் பதிப்பகம்
12. வானவில் – நந்தினி  (8 வயதில் எழுதியது)

கதை தொகுப்புகள்:

13. தாம்போய் கதைகள் – பாரதி பதிப்பகம் ( பச்சை நிறத்தில் ஒரு யானை, கம கம பண்டிதர், சிறுவனும் நாதஸ்வரம் , காகங்களின் ஆசை , பலே திருடன் , அருவியில் குளித்த ஐஸ் , காளையைத் தூக்கிச் சென்ற கழுகு )
14. மந்திர மரம் – பாரதி பதிப்பகம் (ச. முருகபூபதி)
15.  கதைக்கம்பளம் – எஸ்.ராமகிருஷ்ணன் (ஆகாஷ் 10 வயது) [எனக்கு ஏன் கனவு வருது, காசுக்கள்ளன், லாலி பாலே, எழுதத் தெரிந்த புலி, தலையில்லாத பையன், பம்பழாபம் , நீள நாக்கு)

இதழ்கள் / சமகால செயற்பாடுகள்:

16.  குட்டி ஆகாயம் இதழ் & சிறார் சொன்ன கதை வரிசை (வண்ண மரம், பேசும் புத்தகம்)
17. அமிழ்து புத்தகம்
18. பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ்

விரைவில் வெளியாகயுள்ள படைப்புகள்:

19. சிம்பாவின் சுற்றுலா – ரமணா 6 வயது – வானம் பதிப்பகம்
20. ஆறு நண்பர்களின் கதை – நிவேதிதா
21. அந்தியில் மலர்ந்த மொட்டுக்கள் – நிவேதிதா பதிப்பகம்

கின்னஸ் / இதர சாதனையில் பதிவாகியுள்ள படைப்புகள்:

22. how the world began by dorothy straight (4 வயது)
23. junk food by thanuwana serasinghe  (4 வயது)
24. Giant Twoe and 100 Beanstalks – by Saarth Khanna Sohum  (6 வயது)
25. honeycomb by ayan gogoi (4 வயது)

இன்னும் சில:

26. Waiting for the Waves by Michelle Nkamankeng
27. how to talk to girls by alec greven
28. Young Visiters – Daisy Ashord (9 வயதில் எழுதியது) இதேப் போன்று எழுத்துப்பிழைகள் & இலக்கண பிழைகளுடன் அச்சான புத்தகம்)

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்.

கட்டுரைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Leave a comment