யெஸ்.பாலபாரதி அவர்களின் புத்தகப் பட்டியல், சிறார் இலக்கியத்தில் சிறப்பு குழந்தைகள்.

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

புத்தக பட்டியல் சிறார் இலக்கியத்தில் சிறப்பு குழந்தைகள். எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் புத்தகப் பட்டியல்.

1. ஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித் – சுஜாதா பத்மநாபன், தமிழில் உதயசங்கர்,ஓவியம் : ஜோதி ஹிரேமத் – பாரதி புத்தகாலயம் (இணையத்தில்)

2.காடு உங்களை வரவேற்கிறது – பாவனா மேனன், தமிழில்: என்.சொக்கன், ஓவியம்: Kavita Singh Kale , Pratham Books (இணையத்தில்)

3. தயாரா? ஆம்! விளையாடு! – அருந்ததி நாத்,தமிழில்: ராஜன் ஆனந்த், ஓவியம்: ப்ரியங்கா குப்தா, Pratham Books (இணையத்தில்)

4. சேர்ந்து விளையாடுவோம் – யெஸ்.பாலபாரதி,Pratham Books (இணையத்தில்)

5. தூய கண்ணீர் – யூமா வாசுகி , தன்னறம் வெளியீடு

6. பயங்களின் திருவிழா – தமிழில்: உதயசங்கர்

7. சந்துருவுக்கு என்னாச்சு – யெஸ்.பாலபாரதி, பாரதி புத்தகாலயம் , கிண்டலிலும் கிடைக்கிறது

8. தலைகீழ் புஸ்வாணம் – யெஸ்.பாலபாரதி, வானம் பதிப்பகம்

9. பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – யெஸ்.பாலபாரதி, வானம் பதிப்பகம் (விரைவில்)

10. துலக்கம் – யெஸ்.பாலபாரதி – விகடன் பதிப்பகம் – விரைவில் கிண்டலில்

காணொலி பதிவு :

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்.

கட்டுரைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Leave a comment