புத்தகப் பட்டியல் – 06

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புத்தகப் பரிந்துரை பதிவுகள் தொடர்ந்து ஆதர்வுகளை பெற்று வருகிறது. அவ்வப்போது பட்டியல் சார்ந்து உரையாடு அழைப்புகள் வருகிறது. முகம் தெரியாத நண்பர்களை சென்றடைவது மட்டும் இல்லாமல் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறந்து இந்தப் பதிவுகள். இதோ எங்களது ஆறாவது பதிவு. கல்வி, வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் பட்டியல்.

கல்வி சார்ந்து வாசிக்க வேண்டிய புத்தகங்கள் – சம்பத் குமார்

01. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் / அருணன் / வசந்தம்
02. குழந்தை மொழியும் – ஆசிரியரும் / கிருஷ்ணகுமார் / NBT
03. கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி / வசீலி சுகம்லீன்ஸ்கி
04. வகுப்பறையின் கடைசி நாற்காலி / ம. நவீன்/ புலம் பதிப்பகம்
05. குழந்தைகளை கொண்டாடுவோம் / ஷ.அமனஷ்வீலி/ பாரதி புத்தகாலயம்
06. ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் / ஜேனஸ் கோர்ச்சாக் / பாரதி புத்தகாலயம்
07. கல்வியில் வேண்டும் புரட்சி / வினோபா / இயல்வாகை
08. கல்வி ஒருவருக்கு / ச.பாலகிருஷ்ணன் தொகுப்பு / பாரதி புத்தகாலயம்
09. ஓய்ந்திருக்கலாகாது / அரசி – ஆதிவள்ளியப்பன் தொகுப்பு / பாரதி புத்தகாலயம்
10. சக்தி பிறக்கும் கல்வி / வே. வசந்திதேவி / காலச்சுவடு (மேம்படுத்தப்பட்டு கல்வி ஓர் அரசியல்  – பாரதி புத்தகாலயம் )

வரலாற்று நூல்கள் – உதயசங்கர்

01. சோமநாதர் வரலாற்றில் பல குரல்கள் – ரொமிலா தாப்பர் – கமலாலயன்- NCBH
02. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் – இரா.முருகவேள் – விடியல் பதிப்பகம்
03. வால்கா முதல் கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியாயன் – கண. முத்தையா
04. பண்டைக்கால இந்தியா – ஆர்.எஸ்.சர்மா – மாஜினி – பாரதி புத்தகாலயம்
05. பசுவின் புனிதம் – டி.என்.ஜா -வெ.கோவிந்தசாமி – பாரதி புத்தகாலயம்
06. ரிக் வேத கால ஆரியர் – ராகுல் சாங்கிருத்தியாயன் – ஏ.எத்திராஜுலு – அலைகள் பதிப்பகம்
07. பார்த்தனும் சாரதியும் – வி.எம். மோகன்ராஜ் – சாமி- பாரதி புத்தகாலயம்
08. இந்திய தத்துவவியலில் நிலைத்திருப்பனவும் அழிந்தவையும் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா -கரிச்சான் குஞ்சு – பாரதி புத்தகாலயம்
09. இந்திய வரலாறு ஒரு அறிமுகம் – டி.டி.கோசாம்பி – சிங்கராயர் – விடியல்
10. இந்திய நாத்திகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா – சாமி – பாரதி புத்தகாலயம்

வாசித்ததில் ரசித்தது – சுட்டி ரமணி (வயது – 9)

01. மீசை இல்லாத ஆப்பிள் – எஸ்.ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
02. மோரா – (மொ.அழ.வள்ளியப்பா) – NBT
03. யானையும் அணிலும் – உதயசங்கர் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
04. என்னுடைய காக்கா – உதயசங்கர் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
05. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – எஸ்.பாலபாரதி – வானம் பதிப்பகம்
06. நரியின் கண்ணாடி – காமிக்ஸ் – வானம் பதிப்பகம்
07. சிவப்பு மழைகோட் – குட்டி ஆகாயம்
08. பறவைகளின் வீடுகள் – குட்டி ஆகாயம்
09. ஒரு சின்ன விதை – குட்டி ஆகாயம்
10. றெக்கை மாத இதழ்

Leave a comment