சிறார் பாடல்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நிகழ்வில் பாடல் புத்தகங்களை கேட்டு பல பெற்றோரும், ஆசிரியரும் நம்மிடம் உரையாடி உள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு கண்டிப்பாக உற்சாகம் தரும் என்று நம்புகிறோம். சிறார் பாடல்கள், மொழிபெயர்ப்புகள், வரலாறு சார்ந்த புத்தகங்களை இந்தப் பதிவுல் அறிமுகம் செய்கிறோம். இவை அனைத்துமே சிறார்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய புத்தகங்கள்.
சிறார் இலக்கிய அறிமுகங்கள் – கொ.மா.கோ.இளங்கோ
01. வானவில் மனது – சதீஷ். கே.சதீஷ் (மொ: யூமாவாசுகி) – பாரதி புத்தகாலயம்
02. பேசியது கைபேசி – தேவி நாச்சியப்பன் – பழனியப்பா பிரதர்ஸ்
03. கிழவனும் கடலும் (சுருக்கமான வடிவம்) – ச.மாடசாமி
04. கும்பிடுபூவின் பயங்கர பசி இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
04. தாத்தா பூ எங்கே போகிறது இயற்கை அறிவியல் நூல் வரிசை – ஆதி வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
05. சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள் – கிருங்கை சேதுபதி – பழனியப்பா பிரதர்ஸ்
06. வவ்வவ்வ – செந்தில்பாலா – நறுமுகை பதிப்பகம்
07. தங்க ராணி – வேலு சரவணன் – வம்சி பதிப்பகம்
08. சிறுவர் கதைக் களஞ்சியன் – இரா.காமராசு , கிருங்கை சேதுபதி – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
09. எண்ணும் மனிதன் – மல்பா தஹான் (ஆசிரியர்), கயல்விழி (தமிழில்) – அகல்
10. நம்பர் பூதம் – இரா.நடராசன் – புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
குழந்தைகளுக்காக வாசித்த் புத்தகங்கள் – காயத்ரி விவேக்
01. எலியின் பாஸ்வேர்டு – எஸ்.ரா- தேசாந்திரி பதிப்பகம்
02. அக்னி சுடர்கள் – விழியன் – பாரதி புத்தகாலயம்
03. ஏன் என்று கேள்வி கேட்ட சிறுவன் – துளிகா
04. வண்ணத்துப் பூச்சியும் பச்சைக் கிளியும் பேசிகொண்டது என்ன?? – நீளவால் குருவி வெளியீடு
05. தினுசு தினுசா விளையாட்டு – மு.முருகேஷ் – தமிழ் இந்து
06. துளிர் இதழ்
07. நரியின் கண்ணாடி (காமிக்ஸ்) – அமன் – வானம் பதிப்பகம்
08. உங்கள் குழந்தை யாருடையது – ஜெயராணி
09. விலங்குகள் 1,2 பறவைகள் 1,2 – சரவணன் பார்த்தசாரதி – பாரதி புத்தகாலயம்
10. மின்மினி இதழ் (தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது)
ரசித்த புத்தகங்கள் – சுட்டி தன்யஸ்ரீ – வயது 7
01. மாஷாவின் மாயக்கட்டில் – கலினா லெபெதெவா (மொ: கொ.மா.கோ.இளங்கோ) – பாரதி புத்தகாலயம்
02. 8 மாம்பழங்கள் – சிறார் பாடல் – பாவண்ணன் – பாரதி புத்தகாலயம்
03. யானை சவாரி – சிறார் பாடல் – பாவண்ணன் – பாரதி புத்தகாலயம்
04. எட்டு கால் குதிரை – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
05. ஜீமாவின் கைபேசி – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
06. ஆடும் மயில் – சிறார் பாடல் – அழ.வள்ளியப்பா – NCBH
07. மந்திரக் கைகுட்டை – கொ.மா.கோ.இளங்கோ – பாரதி புத்தகாலயம்
08. ஒல்லி மல்லி குண்டு கில்லி – மு.முருகேஷ் – வானம் பதிப்பகம்
09. இயற்கையின் அற்புத உலகில் – பேரா. எஸ். சிவதாஸ் (மொ: உதயசங்கர்) – வானம் பதிப்பகம்
10. பேசும் தாடி – உதயசங்கர் – வானம் பதிப்பகம்