புத்தகப் பட்டியல் – 04 – வரலாறு,சூழலியல் மற்றும் சிறார் இலக்கியம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இன்றைய நமது ஒவ்வொரு உரிமைக்கும் பின்னே வரலாறு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் அந்த வரலாற்றை தெரிந்துக் கொள்வது அவசியமாக உள்ளது. வரலாறு நண்பர்களிடன் பரிந்துரைகளை கேட்டிருந்தோம்.

அதன் முதல் பட்டியலை இந்தப் பதிவில் சேர்த்திருக்கிறோம். அத்துடன் குழந்தைகள் உலகையும், சூழலியல் பற்றி பேசும் புத்தகங்களையும், சிறார்களுக்கான புத்தகங்களையும் சேர்த்துள்ளோம். இந்தப் பதிவுகள் நண்பர்களின் தேடலுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்கள் – சிவகுருநாதன்

01. சோமநாதர் – வரலாற்றின் பல குரல்கள்-ரொமிலா தாப்பர்(மொ: கமலாலயன்) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
02. மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் – ஆனந்த் டெல்டும்டே (மொ: கமலாலயன்) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
03. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ. 800-1500) – நொபரு கராஷிமா, எ.சுப்பராயலு – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
04. முற்கால இந்தியா – தொடக்க காலம் முதல் கி.பி. 1300 வரை – ரொமிலா தாப்பர் (மொ: அ.முதுகுன்றன்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
05. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர் (மொ: க.பூரணச்சந்திரன்) – எதிர் வெளியீடு
06. இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ் – விடியல் பதிப்பகம்
07. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாய (மொ: கரிச்சான் குஞ்சு) – விடியல் பதிப்பகம்
08. வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர்காலம் (850-1300) – நொபொரு கராஷிமா – பாரதி புத்தகாலயம்
09. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – காலச்சுவடு பதிப்பகம்
10. அடித்தள மக்கள் வரலாறு – பேரா.அ.சிவசுப்பிரமணியன் – பாவை பப்ளிகேஷன்ஸ்

குழந்தைகள் சார்ந்து விரும்பி படித்த நூல்கள் – ஏ.சண்முகானந்தம்

01. ஆயிஷா – இரா.நடராசன்
02. சிவப்புக்கிளி (பாரதி புத்தகாலயம்) – தமிழில் யூமா வாசுகி
11. யாரங்கே பாடுவது?, ஜெஸ் ஷோஸாங், தமிழில் ஆதி வள்ளியப்பன்
04. கும்பிடு பூச்சியின் பயங்கரப் பசி, லின் சாங்யிங், ஆதி வள்ளியப்பன்
05. குழந்தைகளுக்கு லெனின் கதை – மிக்கெயில் ஜாஷ்செஸ்கோ – தமிழில் ஆதி வள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
06. மூன்று குண்டு மனிதர்கள், யூரி ஒலெஷா, தமிழில் மறுவடிவம் அன்பு வாகினி, புக்ஸ் பார் சில்ரன்ஸ்
07. பிடல் காஸ்ட்ரோ – படக்கதை
08. மார்க்ஸ் – ஓர் எளிய அறிமுகம் – விடியல் பதிப்பகம்
09. வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) – தமிழில் ஆதி வள்ளியப்பன், பாரதி
10. பறவை டாக்டர் – லின் சாங்யிங், தமிழில் ஆதி வள்ளியப்பன்

பெற்றோருக்கும் சிறார்களுக்கும் – உதயசங்கர்

01. குழந்தைமை, புதிரும் அற்புதமும் – மரியா மாண்டிசோரி – வைகறை வெளியீடு
02. டேஞ்சர் ஸ்கூல் – பாரதி புத்தகாலயம்
03. இருளும் ஒளியும் – ச.தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்
04. நாற்காலிக்குப்பின்னே – ம.நவீன் – புலம் வெளியீடு
05. ஆலிஸின் அற்புத உலகம் – எஸ்.ராமகிருஷ்ணன்
06. ஸ்விஸ் ராபின்சன் குடும்பம்- பி.எஸ்.சுப்ரமணியன் – அலைகள் வெளியீட்டகம்
07. டாம் சாயரின் சாகசங்கள் – சுகுமார‌ன் – வானம் பதிப்பகம்
08. மாத்தன் மண்புழு வழக்கு – யூமாவாசுகி- பாரதி புத்தகாலயம்
09. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் – ப.ஜெயகிருஷ்ணன் – அறிவியல் வெளியீடு
10. அன்புள்ள அப்பா – அ.சு. இளங்கோவன் – என்பிடி

Leave a comment