கல்வி சார்ந்து வாசிக்க வேண்டிய புத்தங்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கல்வி சார்ந்து தொடர்ந்து உரையாடியும் செயல்பட்டும் வரும் நண்பர்களிடம் பத்து புத்தகங்களின் பரிந்துரைகளை கேட்டிருந்தோம். நண்பர்களின் பரிந்துரைகள் நிறைய அறிமுகங்களை கொடுக்கிறதாக உணர்கிறோம். இந்தப் புத்தகப் பட்டியல் பதிவுகளின் நோக்கமும் அது தான். புத்தகம் சார்ந்த விழிப்புணர்வும், புதிய அறிமுகமும் கொண்டு வரும் நோக்கத்திலே இந்தப் பதிவுகள் கொண்டுவரப்படுகிறது. சரி, வாருங்கள் கல்வி சார்ந்து நண்பர்களின் பட்டியலை பார்க்கலாம்.

நவீன் :

1.மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன? – அ.மார்க்ஸ் – அடையாளம் பதிப்பகம்
2. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் – பாவ்லோ ப்ரையிரே – பாரதி புத்தகாலயம்
3. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை – பாவ்லோ ப்ரையிரே – பாரதி புத்தகாலயம்
4. டேஞ்சர் ஸ்கூல் – பாரதி புத்தகாலயம்
5. தமிழக பள்ளிக் கல்வி – ச. சீ. ராஜகோபாலன் – பாரதி புத்தகாலயம்
6. இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016) – அ.மார்க்ஸ் – அடையாளம் பதிப்பகம்
7. இத்வா முண்டாவுக்கு வெற்றி – மகாசுவேதா தேவி – நேஷனல் புக் டிரஸ்ட்
8. எழில் மரம் – ஜேம்ஸ் டூலி – எதிர்வெளியீடு
9. கரும்பலகைக்கு அப்பால்(கல்வி குறித்தான கட்டுரை தொகுப்பு 6 புத்தகம்) – சவுத் விஷன்
10. கல்வி ஒருவர்க்கு – கல்வி குறித்த கட்டுரைகள் – புலம் வெளியீடு

உதயலட்சுமி :

கல்வி சார்ந்து வாசிக்க வேண்டியவை – உதயலட்சுமி
1. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி(பாரதி புத்தகாலயம், 60/-)
2.எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.(அருவி மாலை, 60/-)
3.கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.(பாரதி புத்தகாலயம், 90/-)
4.போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 35/-)
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.(நேசனல் புக் டிரஸ்ட், 50/-)
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி( அறிவியல் வெளியீடு, 60/-)
7. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம், 80/-)
8.. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி(பாரதி புத்தகாலயம்,15/-)
9. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்
10. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.(பாரதி புத்தகாலயம்,40/-)

கலகலவகுப்பறை சிவா:

1.பகல் கனவு – national book trust
2.எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி – வாசல் பதிப்பகம்.
3.என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா. ச. மாடசாமி – பாரதி புத்தகாலயம்.
4.எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? – மொழிபெயர்ப்பு ஜே.ஷாஜகான் – வாசல் பதிப்பகம்.
5.இந்திய கல்விப் போராளிகள் – ஆயிஷா நடராசன் – பாரதி புத்தகாலயம்
6.கானகப்பள்ளிக் கடிதங்கள் – சித்தரஞ்சன் தாஸ்- National book trust
7.வீழ்ச்சி – சுகுமாரன் – பாரதி புத்தகாலயம்
8.ஆசிரியரின் டைரி – ஜான் ஹோல்ட் – யுரேகா வெளியீடு
9.குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் கமலா – வி. முகுந்தா – கிழக்கு பதிப்பகம்
10.கல்வி ஓர் அரசியல் – முனைவர்.வே. வசந்தி தேவி – பாரதி புத்தகாலயம்

Leave a comment