ரசனைக்குரிய ரசவாதம் – பாவண்ணன் 10th September 2018 admin 1 Comment சிறார் இலக்கியம் ’இங்கா’ தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி.Read More