மனக்குதிரையேறிச் செய்த பயணங்கள் – பாவண்ணன் 26th July 2018 admin 1 Comment சிறார் இலக்கியம் ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும் ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு.Read More