‘கஜா’ புயலும் குழந்தைகளும் – மு.சிவகுருநாதன் 23rd November 2018 admin No Comments கல்வி, குழந்தை வளர்ப்பு காவிரி டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப் போட்டுள்ளது. இம்மாவட்டங்களின் நிலக்காட்சியே (landscape) மாற்றம் கண்டுள்ளது. கணக்கிட முடியாத, கற்பனைக்கெட்டாத வகையில் சேதம் விளைந்துள்ளது. (more…)