ஒரு குட்டிப்பாப்பாவின் கதை – உதயசங்கர் 2nd July 2019 admin No Comments சிறார் இலக்கியம் "இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More