ஒருநாள் உடற்பயிற்சிக்கான பாடவேளையில் திடீரென மழை பொழியத் தொடங்கிவிட்டது. கொஞ்ச நேரம் காத்திருப்போம் என்றபடி அனைவரையும் மரத்தடியில் ஒதுங்கி நிற்குமாறு சொன்னார் மாஸ்டர். பத்து நிமிடங்களுக்கும் மேலாகியும் மழை நிற்காததால் மதிலோரமாகவே.Read More
- 27th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு விடுமுறை நாளில் வழக்கம்போல நூலகத்துக்குச் சென்று போன முறை படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுச் சென்ற புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அது ஈசாப் கதைத்தொகுதி. ஏற்கனவே படித்த புத்தகம்தான்..Read More
- 3rd January 2020
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
கணக்குப் பாடமும் சூத்திரங்களும் பிரிக்கமுடியாத உறுப்புகள். ஒரு கணக்குக் கேள்வியில் கண் படரும்போதே, அதை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டிய சூத்திரங்கள் நெஞ்சில் உடனுக்குடன் எழுந்துவந்து நிற்கவேண்டும். அது ஒரு பயிற்சி. நாய்க்குட்டிக்கும் கிளிக்கும் பயிற்சி கொடுப்பதுபோல மனத்துக்கும் பயிற்சி.Read More
- 18th December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை,.Read More
- 9th December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு.Read More
- 21st November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருநாள் நூலகத்துக்குச் சென்றிருந்தபோது பாண்டியன் அண்ணன் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ”இந்தா, இந்தப் புத்தகத்த படிச்சிப் பாரு. முழுக்கமுழுக்க படம்தான். கன்னித்தீவு மாதிரி படக்கதை. ராமாயணக்கதை. உனக்கு ரொம்ப புடிக்கும். படிச்சிப்.Read More
- 5th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மீண்டும் மீண்டும் அம்புலிமாமா இதழைப் படிக்க நேர்ந்ததில் எனக்கு அதன்மீது இயல்பாகவே ஓர் ஆர்வம் உருவாகிவிட்டது. பக்கம்தோறும் இருந்த வண்ணவண்ணப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பெரிய மீசை வைத்தவர்கள், தலைப்பாகை வைத்தவர்கள், குடம் சுமந்து.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
புத்தகம் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்த எங்கள் ஆசிரியர் விடுமுறை நாட்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கும்படி ஆலோசனை வழங்கினார். எங்கள் கிராமத்துக் கிளை நூலகம் கடைத்தெருவில் இருந்தது. அங்கு எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன்.Read More
- 18th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு என்பது மிக முக்கியமான இடத்தினை வகிக்கிறது. ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய, சீன மற்றும் பிற இந்திய மொழி படைப்புகள் தமிழில் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி மொழிபெயர்ப்பில்.Read More