அனுபவத்தால் பெறும் அறிவியல் அறிவு: ஆதி மனிதன் கல்லை உரசி நெருப்பைக் கண்டுபிடித்தான். விலங்குகளின் எலும்புகளைக் கூராக்கி ஆயுதம் செய்தான். அன்று முதல் மனிதனின் அறிவியல் தேடல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நமது.Read More
- 28th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்" - ஆபிரகாம்லிங்கன் (more…)
- 27th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும்.Read More
- 23rd September 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப்.Read More
- 20th August 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஆஃப்கானிஸ்தானின் பழமைவாய்ந்த நகரமான ஹெராத்தில் என் பேத்தி நஸ்-ரீன் என்னுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு காலத்தில் கலையும் இசையும் செழித்தன இங்கே. அதன்பின் ராணுவம் வந்தது, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கலையும் இசையும்.Read More
- 23rd July 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள.Read More
- 21st July 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
’நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழி நமக்கு மிகவும் பரிச்சயமானது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தொடர் பயின்றுவருவதைப் படிக்கிறோம். வெவ்வேறு வார்த்தைகளில் இந்த உண்மை பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், மூச்சுக்கு முன்னூறு முறை.Read More
- 24th June 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
பறவைகளை நோக்குதல் (Bird Watching), காட்டுயிர்களை-இயற்கையை உற்றுநோக்கி அறிவது போன்றவை மிகப் பெரிய பொழுதுபோக்காகவும் சாகசச் செயலாகவும் இன்றைக்குக் கருதப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதிவிட முடியாது. ஏனென்றால்.Read More
- 10th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே. இன்று சிறார்.Read More
- 8th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல் என்பது தலைப்பு. பொதுவாக அறிவியல் எழுதுதல் என்பதே ஒரு சவாலான விஷயம். அதிலும் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் என்பதில் கூடுதல் சவால் உள்ளது. (more…)